ADMISSION DETAILS

ADMISSION DETAILS

Latest Events

சுதந்திர தினக் கொண்டாட்டம் – 2018

நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த 15-08-2017 அன்று காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமது மாணவச் செல்வங்கள், பட்டொளி வீசிப் பறந்த மூவர்ண தேசியக் கொடிக்கு வீர வணக்கம்  செய்தனர் . இந்நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியவர் உதவிப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் M.B.A., M.Phil., CS (Exe). தமிழ்த் தாய் வாழ்த்தில் தொடங்கி, தேசிய கீதம் வரை பாடப்பெற்று நிகழ்ச்சி  நிறைவு பெற்றது . இவ்விழாவில் , கல்லூரியின் முதல்வர்  CMA  திரு S.கிருஷ்ணமூர்த்தி,M.B.A (Fin),CA (Inter), A.I.C.W.A., LLB அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து […]

சுதந்திர தினக் கொண்டாட்டம் – 2018 Read More »

குடியரசு தின விழா கொண்டாட்டம் – 2018

ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 69ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப் பாடலும், தேசிய கீதமும்

குடியரசு தின விழா கொண்டாட்டம் – 2018 Read More »

ரத்ததான முகாம் – 2018

NMC – ஆடிட்டிங் கல்லூரியில் ரத்ததான முகாம் ஈரோடு , ஜனவரி ஜனவரி 22.01.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மற்றும் Erode Health Unit Districஇணைந்து ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . NMC – கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார் . முகாம் Dr.விக்னேஷ் MBBS(வட்டார மருத்துவ அலுவலர் திங்களூர்) அவர்களது மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் மருத்துவ அலுவலர் Dr.சாந்தநாயகி MBBS (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தாம்பாளையம்), S.ஜெயலட்சுமி

ரத்ததான முகாம் – 2018 Read More »

கண் பரிசோதனை முகாம் – 2018

27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மற்றும் Erode Health Unit Distric இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . NMC – கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார். முகாம் Dr.விக்னேஷ் MBBS (வட்டார மருத்துவ அலுவலர் திங்களூர்) அவர்களது மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் மருத்துவ அலுவலர் Dr.சாந்தநாயகி MBBS (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கண் பரிசோதனை முகாம் – 2018 Read More »

பொங்கல் கொண்டாட்டம்

ஈரோடு பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு 11.01.2018 (வியாழக்கிழமை) அன்று கல்லூரி முதல்வர் திரு CMA.S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் பாரம்பரிய முறைப்படி புதுப் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதன் மூலமாக எங்கள் மாணவர்களுக்கு உழவர்களின் முக்கியத்துவம் குறித்தும் , வேளாண்மையின் அத்தியாவசியம் குறித்தும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டு நாம் நமது தமிழர் பண்பாட்டினை என்றென்றும் கைக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது . பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம் Read More »

Communication Class

English Communicaiton And Personality Development Classes for our students being conducted by Mr.Antony Partrick, [B.Lit] regularly,who has more than 25 years of experience in the field of Teaching English to the students and faculties , Government staff (including Defence Services Staff College ,Wellington,The Nilgris ) throughout the country. It helps our students to make the

Communication Class Read More »

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – 2018

ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 72 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – 2018 Read More »

Guest Lecture of Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D

On 02nd Sept-2017 Guest Lecture was presented to our beloved students by Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D, Vice President (Finance & Infrastructure) KGISL Technologies & Infrastructure, a sister concern of   K.G. Group , Coimbatore. He is enriched with more than 30 years of Industrial Experience and 20 Years of Teaching Experience in many Institutions; He is a Former

Guest Lecture of Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D Read More »

COSMA FEST – 2017

கடந்த 19ம் தேதி ஆகஸ்ட் 2017 அன்று கோவை  PSG Tech கல்லூரி அரங்கில் ICMAI கோவை மண்டலம் சார்பாக நடைபெற்ற COSMA FEST-2017 விழாவில் நமது கல்லூரி மாணாக்கர்களின் கடந்த 19ம் தேதி ஆகஸ்ட் 2017 அன்று கோவை  PSG Tech கல்லூரி அரங்கில் ICMAI கோவை மண்டலம் சார்பாக நடைபெற்ற COSMA FEST-2017விழாவில் நமது கல்லூரி மாணாக்கர்களின் சாதனை பட்டியல்.

COSMA FEST – 2017 Read More »

CA-CPT தேர்வில் NMC மாணவர்கள் சாதனை

தேசிய அளவில் தேர்ச்சி 2017ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெற்ற CA – CPT தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களோடு வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு, நமது 69வது குடியரசு தினத்தன்று மாணவர்களின் திறமையையும், உழைப்பையும் பாராட்டி நேஷனல் மேனேஜ்மென்ட் காலேஜ் நிர்வாகம் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் கல்லூரி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது. இவ்விழாவினை கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் மற்றும் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB அவர்கள் தலைமை ஏற்று

CA-CPT தேர்வில் NMC மாணவர்கள் சாதனை Read More »