கண் பரிசோதனை முகாம் – 2018

27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மற்றும் Erode Health Unit Distric இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . NMC – கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார்.

முகாம் Dr.விக்னேஷ் MBBS (வட்டார மருத்துவ அலுவலர் திங்களூர்) அவர்களது மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் மருத்துவ அலுவலர் Dr.சாந்தநாயகி MBBS (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தாம்பாளையம்), S.ஜெயலட்சுமி (சுகாதார ஆய்வாளர்) ஆகியோர் உடன் இருந்தனர் அப்பொழுது கல்லூரியின் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை, மற்றும் உடற்பரிசோதனை செய்யப்பட்டு ஊட்டச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Enquire Now